அநேகமாக நான் சுயமாக எழுதும் முதல் பதிவு இதுவாக தான் இருக்கும். இது வரை cut copy paste வைத்தே அனைத்து பதிவுகளும் எழுதினேன். இன்று என் இந்த விபரீத ஆசை என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இன்று மிக பொழுது போகவில்லை. ஆகவே இந்த முடிவு.
அனைவரை போல நானும் பதிவான வாக்கு எண்ணிக்கை என்று முடிவு தெரியும் என காத்துக்கொண்டு இருக்கிறேன். நல்லது நடக்காத என ஏங்கும் மக்களுள் நானும் ஒருவன். ஒரு மாதம் இடைவெளி என்பது மிக மிக அதிகமாக தெரிகிறது. எல்லாரை போல எனக்கும் சந்தேகம் உண்டாகிறது. விதியை நினைத்து வாழ்க்கையை ஓட்ட வேண்டி உள்ளது.
பலரை போல என்னால் இருக்க முடியவில்லை. IPL மற்றும் மாப்பிள்ளைம் மக்களை திசை திருப்ப துவங்கி விட்டன. ஊரோடு ஒத்து வாழ என்ற பழமொழிக்கு ஏற்ப நானும் இந்த வாழ்வை வாழ பழகி கொள்கிறேன்.
அடுத்த பதிவு சிறப்பாக போட முயற்சிக்கிறேன் .










