ஹலோ கைப்புள்ள.................
உங்கள் மதுரை நகரில் தினகரன் அலுவலகத்தில் அப்பாவியான கோபி, வினோத், முத்துராமலிங்கம் என்ற மூன்று பேர் எந்த சம்பந்தமும் இல்லாமல் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்த போது எங்கு இருந்தாய்?
அவர்களை எரித்தது என்ன புண்ணிய செயலா ??????????
இதற்கு என்ன பதில் சொல்கிறாய்??????
இதற்கு உன் பதில் என்ன???????????



No comments:
Post a Comment